புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப்போட்டி – 2011, முடிவுகள்:

 

தகவல்: தி.ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை ஆசிரியர்)

 

 

 

 

 

 

 

புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் ஈழத்து எழுத்தாளர் அகில் அண்மையில் நடைபெற்ற புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப்போட்டியில் முதல் பரிசைப் பெற்றுள்ளார். இவருக்கு ஞானம் சஞ்சிகை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

 

 

பரிசுபெறுவோர் விபரங்கள்:

1. முதலாம் பரிசு – 'கூடுகள் சிதைந்தபோது' – சாம்பசிவம் அகிலேஸ்வரன் (அகில் - கனடா)
2. இரண்டாம் பரிசு – 'மற்றவை நேரில்' – 'வேரற்கேணியன்' எஸ்.பி.கிருஷ்ணன் (யாழ்ப்பாணம்)
3. மூன்றாம் பரிசு – 'எச்சில்' – திருமதி கார்த்திகாயினி சுபேஸ் (கொழும்பு)

ஆறுதல் பரிசுகள் பெறுவோர் விபரம்:

4. 'ஆசியாவின் அதிசயம்' - அஷ்ரப் சிஷாப்தீன் (கொலன்னாவ)
5. 'சீட்டு பிஸ்கட்' - என்.சந்திரசேகரன் (ரத்தோட்டை)
6. 'நினைவலைகள்' - குடந்தை பரிபூரணன் எஸ்.பாக்கியசாமி (தமிழ்நாடு, இந்தியா)
7. 'என்னைப் பெற்றவள் யாரோ?' – திருமதி கே.ஏ.ரஹீம் (நீர்கொழும்பு)
8. 'ஒப்புரவு' – உநிசார் (மாவனல்ல)
9. 'அவள் தாயாகிவிட்டாள்' - அல்ஹாஜ் ஏ.சீ.ஜரீனா முஸ்தபா (கடுவல)
10. 'திமிறி எழு' – புதுவை பிரபா (புதுச்சேரி, தமிழ்நாடு)