எழுத்தாளர் பிரபஞ்சனின் துணைவியார் காலமானார்

அகில்

நல்ல படைப்பாளியும், நண்பருமான எழுத்தாளர் பிரபஞ்சனின் துணைவியார் காலமானார். இச்செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது. அன்னாரின் இறுதிச் சடங்குகள் கடந்த புதன் கிழமை
(30-03-2011) புதுவையில் நடைபெற்றது.

எழுத்தாளர் பிரபஞ்சனுக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும் தமிழ் ஆதர்ஸ்.கொம் தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

அகில்