கலாபூசணம் விருது - 2014

 

இலங்கை அரசின் 2014ம் ஆண்டுக்கான   கலாபூசனம் விருது பெற்ற சிலர்...

கோகிலாதேவி மகேந்திராசா - (கோகிலா மகேந்திரன்)
வீரவாகு தம்பிராசா இளங்கோவன் - (வி. ரி. இளங்கோவன்)
தம்பிராசா பரமலிங்கம் - (தேவி பரமலிங்கம்)
சின்னத்தம்பி இரவீந்திரன் - (சி. ரவீந்திரன்)
பஞ்சாட்சரசர்மா சிவானந்தசர்மா - (கோப்பாய் சிவம்)
டாக்டர் சண்முகம் முருகானந்தன் - (ச. முருகானந்தன்)
செல்லையா திருநாவுக்கரசு - (பண்டிதர் செ. திருநாவுக்கரசு)
கனகசபாபதி நாகேசுவரன் - (கலாநிதி க. நாகேசுவரன்)
முத்தையா திருநாவுக்கரசு - (மு. திருநாவுக்கரசு)
கிட்ணர் பொன்னுத்துரை - (கே. பொன்னுத்துரை)

ஆகியோருட்படப் பலர் இலக்கியம் - கலை - ஊடகத்துறைக்கான கலாபூசணம் விருது பெற்றுள்ளனர்.

 


 

 
 

 

 www.tamilauthors.com