தாஜுல் உலூம் கலைவாதி கலீல் அவர்களுக்கு "இலக்கிய வாரிதி" விருது


 

காத்தான்குடி நவ இலக்கிய மன்றம் அண்மையில் நடத்திய இஸ்லாமிய இலக்கியப் பெருவிழாவின்போது சிரேஷ்ட மரபுசார் கவிஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். நவ இலக்கிய மன்றத் தலைவர் சாந்தி முகைதீன் அவர்கள் மன்னாரைச் சேர்ந்த தாஜுல் உலூம் கலைவாதி கலீல் அவர்களுக்கு "இலக்கிய வாரிதி" என்ற பட்டத்தை வழங்கி கௌரவிப்பதையும்; அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் பேராசிரியர் ஏ.கே.எல். அமீரலி ஆகியோர் அருகிலிருப்பதையும் படத்தில் காண்க.

 

 

 (படமும் தகவலும் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்)

 

 
 

 

 www.tamilauthors.com