கவித்துளிகள்

நீண்ட ஆடையாய்
மேகங்கள்
உடுத்த மறுக்கும் நிலா.

- சங்கீத சரவணன், கூறைநாடு.

இரவு மழை
வழிகாட்டியாக
மின்னல்.

- இரா.சுந்தரராஜன், சேலம்.