ஹைக்கூ

முத்துவேல்

தாரத்திற்கு பின் தாயானாள்,
கதாநாயகனுக்கு,
சினிமா நடிகை ...


பூக்களின் சாலைமறியல்,
கல்லூரி மாணவிகளின் ,
போராட்டம் ...


 

muthuvel_a2000@yahoo.co.in