வலங்கை இனியனின் கவிதைகள்


முகம் காண.....

கடலில் எழுந்து
மலையில் நுலைந்து
காற்றை கிழித்து
எத்தனை அவசரம் இந்த
கதிரவனுக்கு – உன்
அதிகாலை முகத்தை காண...
என்னை போலவே!

காற்றின் மகிழ்ச்சி

உன்னை சுற்றியுள்ள
காற்று மகிழ்ச்சி கொள்ளும்
உன் உறக்க மௌனத்தில்
மூச்சி காற்றாய்
மூழ்கி எழுவதால்..siva.karthikeyan3@gmail.com