ஹைக்கூ கவிதைகள்

.முத்துவேல

வளருந்த புல்லுக்கு  ,
முகசவரம் செய்கிறான் ,
தோட்ட தொழிலாளி .......

என் விழியை நோக்கி ,
அவளின் புவி ஈர்ப்பு விசை,
அவளின் கண்கள்...

 

muthuvel_a2000@yahoo.co.in