கள்ளி 

கவிஞர் இரா .இரவி

என்னை நீ பாராட்டியதும்
மழை வரப்போகின்றது
என்றேன்
உண்மையிலேயே
மழை வந்தது .
தினமும் என்னைப் பாராட்டு
நாடு செழிக்கட்டும்


eraeravik@gmail.com