ஹைக்கூ கவிதைகள்

.சந்திர

பிறந்த வீட்டிற்கும்
புகுந்த வீட்டிற்குமாக
அலைபாயும் ஊஞ்சல் பெண்.

வரதட்சணை முதல்போட்டு
பாசத்தைப் பகிர்ந்தளிக்கும்
பங்குதாரர் பெண்.

பள்ளி வாசனை அறியாதவன்
கல்லூரிக்கு தவறாமல் சென்றான்
கட்டிட வேலைக்கு.