என்ன சுகம் கண்டாய் நீ?

நடராஜன கல்பட்டு
 

 என் மெய் சிலிர்த் திட
என்மீ
தமர்ந் திட்டாய்
என்ன
சுகம் கண்டாய்
என்
னுடலில் நீ

உன் சுற்றம் களித்திடச் சேர்த்திடும்
நன்
மதுரமோ அன்றி
சென்
நிற மக ரந்தமோ
என்ன
சுகம் கண்டாய் நீ

 உனக்காய் உழைத்திடும்
சுயநல
வாதி யல்ல நீ
பிறர்க்காய்
உழைத்தே
  உயிர்
விடும் சாதி யன்றோ நீ