அனாதைகள்

முத்துசாமி பழனியப்பன்

தெரு விளக்கிற்கும் - தெருவோரக்
கிழவனுக்கும் ஒரே வயதிருக்கும்!
பார்வை மழுங்கிப் போன இருவரையும்
அணைக்க ஆளில்லை..,


 

muthusamypalaniappan@gmail.com