இசை சிணுங்கல்

போதிபாலன

ஓடும் பேருந்தில்
அலறும் இசைச் சிமிழை
சற்றே நிறுத்தினான்
வானத்தில்
மிதந்தபடி விரையும் நாரைகள்
கூட்டம் கண்டு
குதூகலித்த குழந்தை
சிணுங்கல் கேட்டது
சன்னமாய்•••bothibalan@yahoo.in