நட்ப

வலங்கை இனியன்

நண்பர்களிடம்
நளினமாய் இருப்பது மட்டுமல்ல
எதிரிகளிடமும்
ஏகபோகமாய் இருப்பதுதான்
உண்மையான நட்பு....

உன் நண்பனை கூறு
உன்னைப்பற்றி கூறுகிறேன்
என்னவொரு தவறான கூற்று
தங்கத்தின் விலை குறைந்தால்
மங்கையின் விலையுமா குறையும்?

சமுதாயம் சிலநேரம்
தெளிவாய் பேசும்
பல நேரம்
மலிவாய் பேசும்

வானம் பூமியின்
விதானம் என்றால்
நட்பு என்பது
எல்லையில்லா பிரபஞ்சம்...
நட்பை சுவாசிப்போம்....


 

siva.karthikeyan3@gmail.com