பூமித் தாயே ! புது வழி சொல்லு!!

துறையூர் காசி

இத்தரை காப்பது
எம்
கடன் என்றார்
வித்தகர்
உரைத்ததை
வீணணென்றுரைத்தோம்
நிகரொன்றில்லா

நிலமிதை
மாந்தர்
பளுதுறச்
செய்த
பாதகம்
அறிந்தோம்
புவியிதன்
பெருமை
பேசிட
மறந்து
பூட்டி
பறித்து
போர்
தொடுக்கின்றார்
போர்க்
களமாக
பூமியை
மாற்றி
நீயா
? நானா?
பார்ப்போம்
என்றிவர்
பந்தயம்
கட்டி
மனிதரைக்
கொல்லும்
பாதகம்
செய்ய- இதை
நீதிப்
போரென
நியாயப்படுத்திடும்
a
நீதவான்களின்
நிலமிதுவென்றால்
.
பூமித்
தாயே இது பொறுப்பதோ?
போரின்
களமாய் நீ இருப்பதோ?-உன்
மடியினில்
பாதகம் நிகழ்வதோ?
போர்
செய்யும் உலகம் திருந்திட- ஒரு
புது
வழி சொல்லு
போற்றுவேன்

 

isaak1948@numericable.fr