எல்லைச் சாமி .... 

பிரியமுடன் பிரபு

ஊர் எல்லை
புளியமரம் கடக்கும் முன்
மறைவில் இருந்து வந்த அவன்
கத்தியை காட்டி மிரட்டையில
"
அப்பே ..ஆத்தா.." - ன்னு
அவ கத்தின குரலு
அடுத்த ஊருக்கே கேட்டுச்சே .....
அங்கனயே அரிவாளோடு நிக்கும்
உனக்கு
ஏனோ கேட்கலையே...

 
priyamudan.prabu83@gmail.com