காதல் கவிதை

ஆ.முத்துவேல்

அவளின், நரம்புகள் ஒன்றே,
என் இதயம் என்னும் நிலத்தில,
வேர்களாக ஊன்றி கிடக்கின்றன,
அதில் காதல் என்னும் ரத்த ஓட்டம்,
வேர்களுக்கு நீராக ஊற்றுகின்றன ..;....

பெண்ணே,
காகிதமாக, நீ இருப்பதால்தான்,
பேனா என்னும் ஆண் மகன,
மை என்னும் உயிர் அணுக்களை உன்னில் எழுத,
கவிதை என்னும் குழந்தையை பெற்றெடுத்தாய் .............muthuvel_a2000@yahoo.co.in