முணுமுணுப்பு

விஜய் சேசுலா

சிகரட் ஒன்றை 
புகைத்து
 முடித்தும் 
ஆனந்தத்தில்
 மகிழ்ந்தான் 
கவிஞன்

புதியதோர்
சிந்தனை
கிடைத்ததென்று
...
புதிய
சிந்தனைக்கு
பரிசும்

பாராட்டும்

கிடைத்தது

நுரையீரல்
முணுமுணுத்தது
"என்னை கருக வைத்ததற்கு

இத்தனை
பாராட்டா" ?

 

vijaysesula@gmail.com