சிறு கை அளாவிய கூழ்

இவள் பாரதி

ஒருகையில் 
வார
இதழின் முழுப்பக்கமொன்றை
வைத்துக்கொண்டு
 
மற்றொரு
கையால் 
சிறிதும்
பெரிதுமான 
ஒழுங்கற்ற
துண்டுகளாகக் 
கிழித்தெறிகிறாய்
..
கிழிபட்ட
துண்டுத்தாள்கள்
உன்னிடம்
 
பறந்துவருகின்றன
உன்
சின்னஞ்சிறு கைகளில் 
மீண்டும்
கிழிபட..

 

ivalbharathi@gmail.com