கோலம்

கவிமுத்த


வெள்ளிக் கிழமை விடிகிற வேளையில்!
துள்ளி எழுந்து குளித்து விட்டு!
வள்ளி அவள் வாசலில் வந்தமர்ந்து!
புள்ளி வைத்து போடுகிறாள் மாக்கோலம்!
பள்ளி கொள்ள மனமின்றி பாதிதூக்கத்தில்!
தள்ளி நின்று பார்த்து ரசிப்பேன் அவள் கோலம்!!

 

muthup.ci@gmail.com