வள்ளுவன் தன்னை உலகினுக்கே!

தமிழ்ச்சிற்பி.பா.பனிமயம்கில அகக்கண் திறலுற திவ்வியகவி
இயற்பட மொழிந்து இயற்பலகை வியக்க
இயனெறி முழுதும் நிரையாய் நிறைத்து
மெய்ப்பொருள் மூன்றனை முப்பாலுள் ஒருப்படுத்தி
சுயஞ்சோதிப் பெருக விட்புல அடைவு
அருளிச் செயல்தத்துவன் தத்துவந்தன்னை
உலகுரை ஆக்கியோன் வான்புகழ் வள்ளுவனே!hepzi.panimayam@gmail.com