தூரம்

முத்துசாமி பழனியப்பன்

கைகளுக்கு எட்டாத தொலைவில்
காதுகளுக்கு எட்டும் தொலைவில் - அம்மா
கைபேசி!


muthusamypalaniappan@gmail.com