துணை

பிரப
றந்த தாத்தாவின் கைத்தடியை
துணைக்கு
திண்ணையின் மூலையில்
சாய்ந்து வைத்துவிட்டு
உறங்க ஆரம்பிக்கிறாள்
பாட்டி

 (படித்ததில் பிடித்தது.)


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்