படித்ததில் பிடித்த கவிதைகள்

முதலெழுத்தே
'அயுத' எழுத்தானது
பெண் சிசுக்கொலை

      - சிவகாமசுந்தரி நாகமணி


கடவுள் படத்திற்குப் பின்
ஒளிவட்டம் தெரிந்தது
ஓட்டைக் குடிசை.
       -  எஸ்.ராமநாதன்

சிறகை விரித்து
ஏமாந்து போனது
கூட்டுக் கிளி.

       - தில்பாரி


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்