தாயி

கவிஞர்.இரா.இரவி
 உலகில் உறவுகள் பல உண்டு
உன்னத தாயிக்கு ஈடு இல்லை
பசியோடு என் பசி போக்கி மகிழ்ந்தாய்
பத்தியம்மாக இருந்து  என்னை
பாதுகாத்து வளர்த்தாய்
தூக்கம் இழந்து என்னை
தூங்க வைத்து மகிழ்ந்தாய்
தியாகத்தின் இமயம் தாயி


eraeravi@gmail.com