மின்மினி ஹைக்கூ

கவிஞர்.இரா.இரவிஅற்ப ஆயுள்
ஆனாலும் ஆனந்தம்
மின்மினி
 
மின்சாரமின்றி
மின்விளக்கு
மின்மினி
 
துணிவே துணை
பயம் அறியாது
மின்மினி


eraeravik@gmail.com