ஹைக்கூ கவிதைக

கவிஞர்.இரா.இரவி

வாழ்ந்தால் நிழல்
வீழ்ந்தால் விறகு
மரம்

ரசனையற்றவனுக்கு
வெறும் குச்சிதான்
புல்லாங்குழல்eraeravik@gmail.com