கண்ணாமூச்சி

ஆர்.தீபா

நீயும், நானும்
இன்னும்
கண்ணாமூச்சி
ஆடிக்கொண்டுதான்
இருக்கிறோம்!
காதல் விளையாட்டில்
கண்களை
திறந்தபடியே!