பிரிவு

காயத்ரி மகாதேவன்

பற்றிய கரங்கள்
விட்டுச்
சென்றன
உன்
ரேகைகள்
என்னிடத்தில்
...


vishnukumarrm@gmail.com