காதலி!
 
க.வினோச்குமார், பாரிஸ்
 
தொலைந்த பனித் துளியை
தேடும் புல்போல்
தேடுகிறேன் நான் உனை - நீ
வேரோடு கலந்ததை மறந்து.