(நிழற்படம் இல்லை)

செட்டியார்.ஏ.கே:

இயற்பெயர்: கருப்பன் (1911 - 1983)

 

படைப்புக்கள்:
  • உலகம் சுற்றும் தமிழன்
  • பிரயாண நினைவுகள்
  • மலேயா முதல் கனடா வரை
  • கயானா முதல் காஸ்பியன் கடல் வரை
  • அமெரிக்க நாட்டிலே
  • ஐரோப்பா வழியாக
  • குடகு
  • இட்டபணி
  • திரையும் வாழ்வும்
  • ஜப்பான் கட்டுரைகள்
  • சினிமா சிந்தனைகள் - 2001

இவரைப்பற்றி:

  • பயண இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்தவர். முதல் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப்படம் எடுத்தவர். பல நாடுக்கு சென்று பயணக்கட்டுரைகள் எழுதியவர்.