(நிழற்படம் இல்லை)
வேங்கடாசலபதி.ஆ.இரா:

பெயர்: ஆ.இரா.வேங்கடாசலபதி
வசிப்பிடம்: இந்தியா
தொடர்புகளுக்கு:
தொலைபேசி:
914424412589
E.mail: chalapathy@mids.ac.in
 

படைப்புகள்:
  • அந்தக் காலத்தில் காப்பி இல்லை
  • நாவலும் வாசிப்பும்
  • பாரதி – விஜயா கட்டுரைகள் - 2005
  • புதுமைப்பித்தன் கதைகள் (தொகுப்பாளர்)
  • புதுமைப்பித்தன் கட்டுரைகள் (தொகுப்பாளர்)
  • In Those Days There was No Coffee

இவரைப்பற்றி:

  • ஆய்வாளர். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பதிப்பு வரலாற்றைப் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். புதுமைப்பித்தனின் எழுத்துக்களைப் செம்பதிப்பாகத் தொகுத்துள்ளார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.