ஆனந்த்பிரசாத்:

பெயர்:  ஆனந்த் பிரசாத்
புனைபெயர்:   கொல்லிமலைச்சாரல் ஆனந்த் பிரசாத்
பிறந்த இடம்:  வைரிச்செட்டிபாளையம், துறையூர் வட்டம், திருச்சி.
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்: 
ananthprasath@drcet.org
                      ananthprasath@gmail.com

 

படைப்பாற்றல்: கட்டுரை

இவர்பற்றி:

  • இவர் கணிணி அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்ற கணிணி பொறியியலாளர். தமிழ் தொண்டாற்றுவதையே தனது சேவையாகக் கொண்டவர். சிட்னி தமிழ் மன்றத் துணைச் செயலாளராக அங்கம் வகித்தவர். இணைய இதழ்களில் தினம் ஒரு தகவல், உலகம் ஒரு பார்வை, சிந்தனைப் பூக்கள் என்ற தலைப்புக்களில் தனது ஆக்கப்பணிகளை வழங்கிவருகிறார்.