அதிரைஅஹ்மது:

பெயர்: முஹம்மது பாக்கிர் ஆலிம் அஹ்மது
புனைபெயர்: அதிரை அஹ்மது
பிறந்த இடம்: அதிராம்பட்டினம், தஞ்சை மாவட்டம். (15.04.1947)
வசிப்பிடம்:
அதிராம்பட்டினம்
தொடர்புகளுக்கு:
முகவரி:
88/19, Middle Street, Adirampattinam-614701
மின்னஞ்சல்: adiraiahmad@gmail.com
தொலைபேசி:
9894989230

படைப்பாற்றல்: கட்டுரை, கவிதை (தமிழ், ஆங்கிலம்)

படைப்புக்கள்:

  • அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும்
  • ஆயிஷாவின் சிறுமிப் பாட்டு
  • இளமைப் பருவத்திலே...
  • இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சிந்தனை
  • ஒருமைப் பாட்டு
  • முஸ்லிம் பெண்மணி மாலை
  • 'மழைப்பாட்டு' உரை
  • இஸ்லாம் ஓர் அறிமுகம்
  • இளமைப் பருவத்திலே
  • ஏசுவை நேசித்தேன்
  • பேறுபெற்ற பெண்மணிகள் - 1, 2 பாகங்கள்
  • நபி வரலாறு

இவர் பற்றி:

  • இவர் பிறை என்னும் இஸ்லாமிய இலக்கிய மாத இதழின் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இவர் சென்னைப் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டதாரி (1965 – 1968). பல கவியரங்குகளில் பங்குகொண்டவர்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).