அகிலன்:


பெயர்: பி.வி.அகிலாண்டம்
புனைபெயர்: அகிலன்
பிறப்பிடம்: இந்தியா
 

 

 
படைப்பாற்றல்:   நாவல், சுயசரிதை, மொழிபெயர்ப்பு, சிறுகதை,சிறுவர் நூல்கள், பயண நூல்கள், கட்டுரைகள்.

வெளிவந்த படைப்புக்கள்:

நாவல்கள்

  • பாவை விளக்கு
  • சித்திரப்பாவை
  • நெஞ்சின் அலைகள்
  • எங்கே போகிறோம்?
  • பெண்
  • பால்மரக்காட்டினிலே
  • துணைவி
  • புதுவெள்ளம்
  • வாழ்வெங்கே
  • பொன்மலர்
  • சிநேகிதி
  • வானமா பூமியா
  • இன்ப நினைவு
  • அவளுக்கு
  • வேங்கையின் மைந்தன்
  • கயல்விழி
  • வெறிறித்திருநகர்

 சுயசரிதை

  • எழுத்தும் வாழ்க்கையும்


மொழிபெயர்ப்பு நூல்கள்

  • தாகம் ஆஸ்கார் வைல்ட்
  • எழுதாத கதை

 சிறுகதை தொகுதிகள்

  • சத்ய ஆவேசம்
  • ஊர்வலம்
  • எரிமலை
  • பசியும் ருசியும்
  • வேலியும் பயிரும்
  • குழந்தை சிரித்தது.
  • சக்திவேல்
  • நிலவினிலே
  • ஆண் பெண்
  • மின்னுவதெல்லாம்
  • வழி பிறந்தது
  • சகோதரர் அன்றோ
  • ஒரு வெள்ளை சோறு
  • விடுதலை
  • நெல்லூர் அரசி
  • செங்கரும்பு

 சிறுவர் நூல்கள்

  • தங்க நகரம்
  • கண்ணான கண்ணன்
  • நல்ல பையன்

 பயண நூல்கள்

  • மலேசியா சிங்கப்பூரில் அகிலன்
  • சோவியத் நாட்டில்

கட்டுரை தொகுப்புகள்:

  • நாடு நாம் தலைவர்கள்
  • வெற்றியின் ரகசியங்கள்
  • கதைக்கலை

விருதுகள்:

  • வேங்கையின் மைந்தன்  - சாகித்ய அகடமி விருது (1963)
  • சித்திரைப்பாவை - ஞான பீட விருது (1975)
  • கயல்விழி – தமிழ்நாடு தேசிய விருது
  • கண்ணான கண்ணன் - தமிழ்நாடு தேசிய விருது 

இவர் பற்றி:

  • எழுத்தாளர்   அகிலனது நூல்கள் பல ஆங்கிலம், ஜேர்மனி, சீனா, போர்த்துக்கல், மலே ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.