ஆனைவாரிஆனந்தன்:
கவிக்குயில் ஆனைவாரி ஆனந்தன்:

பெயர்:  இரா. ஆனந்தன்
பிறந்த இடம்: ஆனைவாரி, சிதம்பரம்
(1950)
தொடர்புகளுக்கு:
முகவரி: ஏ
2/1, அரசு அலுவலர் குடியிருப்பு,
திருவல்லீஸ்வரர் நகர்,
திருமங்கலம்,
சென்னை
600 040, இந்தியா.
தொலைபேசி:
919445122458
மின்னஞ்சல்:
 anaivaariyar.tn@gmail.com

 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

  • ஒரு கவிஞன் முனிவனாகிறான்
  • சித்த மருத்துவ வரலாறு
  • ஆனைவாரியார் கவிதைகள் (முழுத் தொகுப்பு)
  • முத்து மழைத் தூறல் (காதல் கவிதைகள்)
  • மழலைப் பாடல்கள்
  • அகிலம் புகழும் ஆங்கிலக் கவிஞர்கள்
  • புகழ் பூத்த அறிவியல் மேதைகள்
  • A Compendium Of Siddha Doctrine
  • Tamil’s Materia Medica

விருதுகள்:

  • கன்னிய செம்மல்
  • ஆய்வு வேந்தர்
  • சித்தமருத்துவ ஞாயிறு
 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).