ஆனந்ராகவ்:

பெயர்: ஆனந் ராகவ்
தொடர்புகளுக்கு:
முகவரி:
C- 1, No 1106, L&T South City, Arekare Mico Layout, Bannarghatta Road, Bangalore – 560076
E.mail: anandraghav@yahoo.com

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை

படைப்புக்கள்:

  • க்விங்க் -  சிறுகதைத் தொகுப்பு 
  • ராமகியன் - கட்டுரைத் தொகுப்பு

விருதுகள்:

  • ஆனந்த விகடன் பவழவிழா – முத்திரைக்கதை பரிசு – நான்கு தடவைகள் பெற்றிருக்கிறார்.
  • இலக்கியச் சிந்தனை மாதாந்திர பரிசு
  • அமுதசுரபியும் அப்புசாமி சீதாப்பாட்டி டிரஸ்டும் இணைந்து நடத்திய ஹாஸ்யக் கதைகளுக்கான போட்டி – முதல் பரிசு
  • கலைமகள், அமுதசுரபி, குமுதம், ஆனந்த விகடன் ஆகியவை நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு

இவர் பற்றி:

  • இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இந்திய மற்றும் இந்து மதத் தொடர்பு குறித்த கல்கி கட்டுரைத் தொடர் உட்பட பல கட்டுரைகளும் எழுதியுள்ளார். சுருதி பேதம் என்கின்ற கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாடகம் (சென்னையில் அரங்கேற்றப்பட்டது) உட்பட அமெரிக்கா வாழ் தமிழர்களால் நடத்தப்படும் கிரியா கிரியேஷண்ஸ் என்கின்ற நாடகக் குழுவிற்காக மூன்று நாடகங்களை எழுதியுள்ளார். இவருடைய இரண்டு சிறுகதைகள் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).