கணேசன்.இரா:

தொடர்புகளுக்கு:
முகவரி:
28, தாளமுத்துப்பிள்ளை சந்து, வடக்கு மாசி வீதி, மதுரை – 625 001
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி:
0452 – 4381108
கைப்பேசி:
99444 52269

படைப்பாற்றல்: கவிதை

விருதுகள்:

  • கவிக்குயில்
  • கவித்தென்றல்
  • கவிபாரதி (2 முறை)
  • கலை இலக்கியசேவகன்
  • இலக்கியகாவலன்
  • மனிதநேயபடைப்பாளன்
  • மனிதநேயபங்காளன்
  • சிறந்தகுருதிக்கொடையாளன்
  • கலைத்தொண்டன்

இவர்பற்றி:

  • இவரது படைப்புக்கள் இந்தியாவில் இருந்து வெளியாகும் பல சிற்றிதழ்கள், மாத இதழ்கள், நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. பள்ளி, கல்லூரி, இலக்கிய கவியரங்குகளிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. தாய்மண் இலக்கியக் கழகத்தின் மதுரை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார்.
     


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.