பேராசிரியர் இரா.மோகன்:
மோகன்.இரா:

பெயர்: இரா.மோகன்
தொடர்புகளுக்கு:
முகவரி: பேராசிரியர் இரா.மோகன்
'அறிவகம்'
78/1, ஆழ்வார் நகர்
நாகமலை,
மதுரை
625 019
தொலைபேசி:
0452 – 2458405
கைப்பேசி:
94434 - 58286

விருதுகள்:

  • தமிழ்ச் சுடர் விருது
  • மூவேந்தர் இலக்கிய விருது
  • சிறந்த  பட்டிமன்ற நடுவர் விருது
  • தமிழ்ப் பணிச் செம்மல் விருது
  • பாரத மாநில வங்கி வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசு

இவர் பற்றி:

  • இவர் மொழியியல், மலையாளம் ஆகிய துறைகளில் நிறைசான்றிதழ் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கியத்துறைத் தலைவராகவும், மூத்த பேராசிரியராகவும் பணிபுரிகிறார். இதுவரை 74 நூல்களை பதிப்பித்தும், தொகுத்தும் உள்ளார். உலகத் தமிழ் மாநாடு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான  கருத்தரங்குகளில் கலந்துகொண்டுள்ளார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் கலந்துகொண்டுள்ளார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.