(நிழற்படம் இல்லை)
 

பிரேமா.இரா:

 

படைப்புக்கள்:
  • இராமாயணக் கிளைக்கதைகள் ஒப்பீடு – கம்பன், வான்மீகி, துளசிதாசர்
  • தமிழக ஊர்களில் இராமாயணச் செல்வாக்கு
  • குறுந்தொகை உரை
  • பெண்ணியம்
  • பெண்ணியம் - அணுகு முறைகள்
  • கற்பு – கலாச்சாரம்
  • பெண் மரபிலும் இலக்கியத்திலும்
  • வை.மு.கோதை நாயகி அம்மாள்
  • காப்பியச் சிந்தனைகள்
  • பெண் குலத்தின் பொன் விளக்கு உட்பட பதினைந்து நூல்கள் வரை எழுதியுள்ளார்.

இவர்பற்றி:

  • சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பெண்ணிய ஆர்வலர், ஆய்வாளர். தமிழ் எழுத்துலகில் பெண்ணிய எழுத்தாளர் என்ற முத்திரையைப் பெற்றுள்ளார்.