எழில்வரதன்:

பெயர்: வரதராஜன்
புனைபெயர்: எழில்வரதன்

படைப்பாற்றல்: சிறுகதை

படைப்புக்கள்:

  • ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை – சிறுகதைகளும் நெடுங்கதைகளும் - 2008
  • ஆலமர இடையழகு - 2007
  • ரதிபெண்கள் திரியும் அங்காடித் தெரு
  • யாது நான் இங்கு
  • கோரைக் கிழங்கு தேடும் பெருவனக் கொழுவன்
  • எழில்வரதன் கதைகள்
  • கருங்கல்கோட்டை சிங்கார பைரவன் கதை



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).