வண.பிதா.பிரான்சிஸ் சேவியர்:
பிரான்சிஸ் சேவியர்.எஸ்.ஜே:

பெயர்: எஸ்.ஜே.பிரான்சிஸ் சேவியர்
தொடர்புகளுக்கு:
முகவரி:

S.J. Francis Xavier
Headmaster,
Carmel Hr,Sec.School, Nagercoil.

படைப்பாற்றல்: கட்டுரை, சிறுகதை, நாடகம்


படைப்புக்கள்:

  • பாதை தெரியுது பார்
  • கண்விழிக்கும் பெண்ணினம்
  • குட்டிக் கதைகள்
  • நாளைய நம்பிக்கைகள்

விருதுகள்:

  • தினகரன் விருது
  • ஞானகுரு விருது - 2006

இவர் பற்றி:

  • இவர் கல்லூரி ஆசிரியராக, தலைமை ஆசிரியராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். இவர் முழக்கம் சஞ்சிகையின் ஆசிரியர். இந்திய பிரபல தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் இவரது படைப்புக்கள் ஒலிபரப்பாகி உள்ளன. இவருக்கு நாடகங்களிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. கலியுகத்தில் காந்தி, ஒரு கல்லறை கதை சொல்கிறது என்பன இவரது நாடகங்களில் குறிப்பிடத்தக்கன.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.