(நிழற்படம் இல்லை)

ராம்கி.ஜெ:

பிறந்தஇடம்: மயிலாடுதுறை

 

படைப்பாற்றல்: கட்டுரை, துணுக்கு

படைப்புக்கள்:

  • ரஜினி சப்தமா? சகாப்தமா?
  • மு.க

இவரைப்பற்றி:

  • சுங்கத்துறையில் பணிபுரிந்து வருகின்றார். கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டிய மு.க என்னும் புத்தகத்தின் வாயிலாக பெரிய அளவில் அறியப்பட்டவர்.