ஜெயந்தன் (1937):

தொடர்புகளுக்கு:
முகவரி:
மே.பா. கம்ப்யூட்டர் பார்க்
15, தண்டீஸ்வரம் பிரதான சாலை,
வேளச்சேரி,
சென்னை –
600 042

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், குறுநாவல்

படைப்புக்களில் சில:

  • இந்தச் சக்கரங்கள்
  • நிராயுதபாணியின் ஆயுதங்கள் - ஜெயந்தன் கதைகள் முழுத்தொகுப்பு

இவர் பற்றி:

  • இவர் 60 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 10 நாடகங்கள், 4 குறுநாவல்கள் மற்றும் கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். கோடு என்ற இலக்கியச் சிற்றிதழின் ஆசிரியராக விளங்கினார். இவரது படைப்புக்கள் சில ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.