சச்சிதானந்தன்.கி.அ:

பெயர்: கி.அ.சச்சிதானந்தன்
பிறந்த இடம்: செங்கல்பட்டு

படைப்பாற்றல்: சிறுகதை, மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • அம்மாவின் அத்தை
  • உயிர் இயக்கம்

மொழிபெயர்ப்புக்கள்:

  • சாமுவேல் பெக்கட் - கோடோவிற்காக காத்திருத்தல் (நாடகம்), தாசுர் - சித்ரா (நாடகம்), ரோசா லக்சம்பெர்க் - சிறைக்கடிதங்கள், பனிமலைக் கடிதங்கள், கல்மாளிகை (மராட்டி நாடகம்) போன்றவற்றை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இவர் பற்றி:

  • மௌனியின் மொத்தச் சிறுகதைகளையும் பதிப்பித்துள்ளார். 'நடை' இதழ் தொகுப்பு, 'இலக்கிய வட்டம்' இதழ் தொகுப்பு ஆகியவற்றின் தொகுப்பாசிரியர்.

     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).