அரங்கசாமி.கா:

பெயர்:கா.அரங்கசாமி
பிறந்த இடம்: வெள்ளிபாளையம், பூந்துறை, ஈரோடு
தொடர்புகளுக்கு:
முகவரி:
15, தமிழ்நகர்,
கோபிச்செட்டிபாளையம் -
638542
இந்தியா.
தொலைபேசி இல:
914285241253

படைப்புக்கள்:
  • அறிவியலும் பண்பாடும் - 1994
  • குலோத்துங்கன் கவிதைகளின் சிந்தனை நந்தவனம் - 2008
  • கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள் - 1996
  • கொங்கு நாட்டுப் புலவர்கள் - 1991
  • கொங்குக் கட்டுரை மணிகள் - 1995
  • சுருங்கிய வடிவில் கம்பராமாயணம் - 2006
  • நிதுக்காரய்யன் - 2001
  • பூந்துறை நாட்டுக் காட கூட்டக் கொங்கு வேளாளர் வரலாறு – 1990
  • மொழியும் தரமும் - அறிவியல் பார்வை – 2007
  • வானிலா – 1994
  • விடுதலை வீரன் தீரன் சின்னமலை - 1998

விருதுகள்:

  • தமிழக அரசின் சிறந்த நாடக நூலுக்கான பரிசு

இவர் பற்றி:

  • இவர் 'கொங்கு' இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இவரது கட்டுரைகள் பல இதழ்களிலும் வெளியாகியுள்ளன. அறிவரசு பதிப்பகத்தை நடத்திவருகிறார்.
     

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).