கணேசன்.க:

பெயர்: க.கணேசன்
புனைபெயர்கள்: கங்கா கணேசன், கானா.கணேசன்
பிறந்த இடம்: பொறையாறு, நாகை மாவட்டம்.
(17.06.1933)
வசிப்பிடம்: பொறையாறு

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை

படைப்புகள்:

  • கவிதைக் கனிகள்
  • உலகமெல்லாம் தமிழோசை - 2002

விருதுகள்:

  • பாவேந்தர் பட்டயம் - புதுவை அரசு பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் வழங்கப்பட்டது.
  • கவிதைக் கனிகள் - தமிழக அரசின் பரிசு (ரூ1000 பணப்பரிசு)
  • தமிழரசி இதழ் நடத்திய இராஜீவ் காந்தி நினைவுக்கவிதைப் போட்டியில் பரிசு
  • 'கண்ணீரில் நனைந்த கவிதை' என்ற கவிதை - ரூ500 பரிசு பெற்றது

இவர் பற்றி:

  • இவரது படைப்புகள் இளைய பாரதம், குங்குமம், கோகுலம் ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவர் நகைச்சுவை இழையோட உரையாற்றும் இனிய சொற்பொழிவாளரும் ஆவார்.

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors