கலைஞர் மு.கருணாநிதி:
கருணாநிதி.மு:

பிறந்த இடம்: திருக்குவளை, திருவாரூர்.

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம்

படைப்புக்கள்:

  • கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் - 1971
  • கார்க்கியின் 'தாய்' காவியம் - 2004
  • நெஞ்சுக்கு நீதி -  (நான்கு பாகங்கள்)
  • சங்கத் தமிழ்
  • தென்பாண்டிச் சிங்கம்
  • பாயும் புலி பண்டார வன்னியன்
  • மொழிப்போரில் ஒரு களம்?
  • ஒருதலைக் காதல்
  • நெருக்கடி நெருப்பாறு
  • மீசை முளைத்த வயதில்
  • பொங்கி வரும் புதுவெள்ளம்
  • இளைய சமுதாயம் எழுகவே!
  • திருக்குறள் கலைஞர் உரை
  • வான்புகழ் கொண்ட வள்ளுவம்
  • கவிதை மழை
  • என் தம்பி வைரமுத்து
  • பொன்னர் - சங்கர்
  • தொல்காப்பியப் பூங்கா

விருதுகள்:

  • கௌரவ டாக்டர் பட்டம்
  • தமிழ்வேள் பட்டம்
  • ராஜராஜன் விருது