காலபைரவன்:

பெயர்: விஜயகுமார்
புனைபெயர்: காலபைரவன்
வசிப்பிடம்: கண்டாச்சிபுரம், விழுப்புரம்
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
maduravan@gmail.com

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • புலிப்பானி ஜோதிடர்
  • விலகிச் செல்லும் நதி

கவிதைத் தொகுப்புக்கள்:

  • ஆதிராவின் அம்மாவை ஏன்தான் காதலித்தேனோ?


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors.