கன்னிக்கோவில்ராஜா:

பெயர்: இராஜா
புனைபெயர்:  கன்னிக்கோவில் ராஜா
பிறந்த இடம்: சென்னை
(1975)
தொடர்புகளுக்கு:
முகவரி:
30/8, கன்னிக்கோவில் பள்ளம்,
அபிராமபுரம் முதல்தெரு,
சென்னை
600018, இந்தியா
தொலைபேசி இல:
919841236965

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • தொப்புள் கொடி – 2005
  • கன்னிக்கோவில் முதல் தெரு – 2005
  • சென்னைவாசி – 2007
  • சொற்களில் சுழலும் கவிதை - 2008

சிறுவர் நூல்:

  • கிலுகிலுப்பை - 2008
  • மழலைச் சிரிப்பு - 2007

தொகுப்பு நூல்கள்:

  • தென்றலின் சுவடுகள் - 2007 (தமிழின் முதல் பெண்கள் ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு)
  • கன்னிக்கோவில் இராஜாவின் எஸ்எம்எஸ் ஹைக்கூ - தொகுப்பு 1
  • காக்கைக் கூடு – 2007 (தமிழின் முதல் லிமரைக்கூ தொகுப்பு)
  • ராஜாங்கம் - 2008 (இராஜா என்ற பெயரைக் கொண்டோரின் ஹைக்கூ தொகுப்பு)
  • குயில் முட்டை – 2008 (தமிழின் முதல் குறும்பா தொகுப்பு)


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).